2015 March Month Free Cell Phone Service Training Camp மார்ச் மாத இலவச அடிப்படை செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் SYSKAN EDUCATIONAL TRUST, SRI VETRIVEL AYYAPPAN SEVA TRUST & JCI MADURAI SVAST Conducts Free Basic Cell Phone Service Training camp to interested persons who are more than 14 years old. For more details feel free to contact +91-9944159844 Place : The Krishnapuram Silk & Cotton weavers co-operative production & Sales Society, Krishnapuram colony, (Opp to Krishnapuram Colony Bus stop) Madurai-625014, TamilNadu, India Date : 22-03-2015 (Sunday) Time : 09:30 A.M to 01:30 P.M சிஸ்கான் கல்வி டிரஸ்ட், ஸ்ரீ வெற்றிவேல் ஐயப்பன் சேவா டிரஸ்ட் மற்றும் ஜே.சி.ஐ மதுரை ஸ்வாஸ்ட் இணைந்து நடத்தும் மார்ச் மாத இலவச அடிப்படை செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம், மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் உள்ள கிருஷ்ணாபுரம் பட்டு & பருத்தி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க சுந்தரராமன் மாளிகையில் நடைபெறவுள்ளது. இலவச அடிப்படை செல்போன் சர்வீஸ் பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் 14 வயதை கடந்தவராக இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு +91-9944159844 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். நாள் : 22-03-2015 (ஞாயிற்றுக்கிழமை) நேரம் : காலை 09:30 மணி முதல் நண்பகல் 1:30 மணி வரை இடம் : கிருஷ்ணாபுரம் பட்டு & பருத்தி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க சுந்தரராமன் மாளிகை மதுரை. http://ift.tt/1I9Xtbt March Month Free Ayurveda Medical Camp (மார்ச் மாத இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்) ஸ்ரீ வெற்றிவேல் ஐயப்பன் சேவா அறக்கட்டளை மற்றும் பிரார்த்தனா ஆயுர்வேத நிலையம் இணைந்து நடத்தும் பிப்ரவரி மாத இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம். வருகின்ற (ஞாயிறு) அன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை, மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் உள்ள கிருஷ்ணாபுரம் பட்டு & பருத்தி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க சுந்தரராமன் மாளிகையில், இலவச பொது ஆயுர்வேத மருத்துவ முகாம் நடை பெறவுள்ளது. உங்கள் இருப்பிடத்தின் அருகில் நடைபெறும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உங்கள் உடல் உபாதைகளுக்கான, பக்க விளைவுகள் ஏற்படுத்தாத ஆயுர்வேத மருந்துகளை இலவசமாக பெற்று செல்லவும். சர்க்கரை...
No comments:
Post a Comment