Thursday, September 11, 2014

SysKan News

இந்த ஐந்து விதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம் முதல் வீதி ....First rule ... அதிகாரத்தில் கை வைக்க கூடாது "No power of the house" வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும் நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension Second Rule ... அடிப்பெனு மிரட்ட கூடாது "No unwanted scaring" ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது Third rule ... அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும் நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும் And 4'vadhu Rule .... எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..No weapons ... ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது And then 5th ...Idhaan romba mukkiyam aanadhu ... ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும் கூச்சமே படாம Sorry ketranum ... மானம் அறவே கூடாது ...

No comments:

Post a Comment