Monday, September 29, 2014

Friday, September 26, 2014

SysKan News

What is the Difference between Wife & Girlfriend Great Thought in Modified Version- Wife is like a TV & Girlfriend is like a MOBILE. At home u watch TV, but when u go out u take ur MOBILE. Sometimes u enjoy TV, but most of the time u play with ur MOBILE. TV is free for life, but for the MOBILE, if you don't pay, the services will be terminated. TV is big, bulky & most of the time old.! But the MOBILE is cute, slim, curvy & very portable. Operational costs for TV is often acceptable, but for the MOBILE it is often high & demanding. TV has a remote, MOBILE doesn't. Most importantly, MOBILE is a two-way communication (u talk & listen) but with the TV you MUST only listen (whether you want to or not) Last but not least..! TVs don't have viruses, but MOBILEs often do... Take Care. Issued in Public Interest.!!!

Wednesday, September 24, 2014

SysKan News

Dear friends, SRI VETRIVEL AYYAPPAN SEVA TRUST , JCI MADURAI SVAST & AGARWAL EYE HOSPITAL organised a Free eye check up Camp at Sourashtra Boys Higher Secondary School, Munichalai, Madurai - 625009 on 27-Sep-2014 (Saturday) @ 9:00 A.M. Please share this message with your friends and relatives to get benefit by this Free Eye Checkup Camp.

Sunday, September 21, 2014

SysKan News

SysKan News

சிரிக்க மட்டுமே ****புதுக்குறள் ******* 1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்- ருசிக்காதே மனைவி சுட்ட தோசை... 2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க மூஞ்சியில் குத்தி விடல்... 3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும் செய்வது அரசியல்வாதிக்கி யல்பு... 4.யாகாவாராயினும ் Password காக்க காவாக்கால் சோகாப்பர் hack செய்யப்பட்டு. 5.விரும்பிய மனம் விரும்பா விடின் துரும்பா இளைப்பார் தூய காதலர்.. 6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்... மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர் 7.CHAT எனில் FB-CHATசெய்க இல்லையேல் CHATடலின் CHATடாமை நன்று 8.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே வாயினால் சுட்ட வடை 9.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது அரியவாம் கடலைபோ டுதல் 10.பீடியால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே லேடியால் கெட்ட மனம் 11.கொன்றார்க்கு ம் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு 12.போடுக கடலை போடுக போட்டபின் பில்லுகட்டுக அதற்குத் தக... படித்ததில் பிடித்தது

Thursday, September 18, 2014

SysKan News

பேஸ்புக்கில் நல்லவர், கெட்டவரை அடையாளம் காண்பது சுலபம் . நமக்கு லைக் போடறவங்க எல்லாம் நல்லவங்க, மத்தவங்க எல்லாம், :)

SysKan News

பெங்களூருவில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் பயிலும் 8 வயது சிறுமியிடம் ஒரு திருடன் உன்னுடைய அம்மா உன்னை அழைத்து வர சொன்னார் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் பாஸ்வேர்ட் சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்று அந்த சிறுமி கூறியவுடன் அந்த திருடனுக்கு ஒன்றுமே புரியவில்லை. முன் பின் தெரியாத நபர்கள் யாரையாவது அனுப்பி இவ்வாறு கூப்பிட சொன்னால் முன் கூட்டியே குழந்தைக்கு சொல்லிக் கொடுத்த பாஸ்வேர்டை வரக்கூடிய நபர் சொல்ல வேண்டும் என்று குழந்தையிடம் கூறியுள்ளதால் குழந்தையும் அவ்வாறு கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறிய திருடன் இறுதியில் அங்கிருந்து ஓட்டமெடுத்துள்ளான். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் இது போன்ற வழிமுறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும்

SysKan News

உண்மை வரிகள்..... 1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை.. கைக்குழந்தையாக இருந்தாலே போதும் ! 2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல வேண்டியுள்ளது.. 3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் = How ? Why ? யார் ? 4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் “அகராதி” யில் திமிர் எனப் பெயருண்டு.. 5. ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம். 6. மெசேஜ் அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறது கஸ்டமர்கேர் மட்டும் தான்.. 7. இலங்கையில் எண்ணை கிணறு இருந்து இருந்தால் இன்று ராஜ பக்சே தூக்கில் போடபட்டு இருப்பார் அமெரிக்காவால்..! 8. இலவசத்தை நம்பி ஒட்டு போடும் மக்களுக்கு விலை ஏற்றத்தில் ரோஷம் வருவது என்பது பிச்சைகாரன் சுடுசோற்றை எதிர்பார்ப்பது போல….

SysKan News

Silence of Mind! There once was a farmer who discovered that he had lost his watch in the barn. It was no ordinary watch because it had sentimental value for him. After searching high and low among the hay for a long while; he gave up and enlisted the help of a group of children playing outside the barn. He promised them that the person who found it would be rewarded. Hearing this, the children hurried inside the barn, went through and around the entire stack of hay but still could not find the watch. Just when the farmer was about to give up looking for his watch, a little boy went up to him and asked to be given another chance. The farmer looked at him and thought, “Why not? After all, this kid looks sincere enough.” So the farmer sent the little boy back in the barn. After a while the little boy came out with the watch in his hand! The farmer was both happy and surprised and so he asked the boy how he succeeded where the rest had failed. The boy replied, “I did nothing but sit on the ground and listen. In the silence, I heard the ticking of the watch and just looked for it in that direction.” Moral : A peaceful mind can think better than a worked up mind. Allow a few minutes of silence to your mind every day, and see, how sharply it helps you to set your life the way you expect it to be! The soul always knows what to do to heal itself.... The challenge is to silence the mind

SysKan News

Designed by and for men (poor men!)....! The ultimate the most encouraging lesson in English Grammar: "If more than one mouse is mice, then more than one Spouse is Spice. Wife : "why r u home so early?" Hubby : "My boss said go to hell!" Doctor : Howz ur headache ? Patient : she's out of town. Marriage is like a public toilet . Those waiting outside are desperate to get in Those inside are desperate to come out. No Man Can Ever Be Satisfied with 4 things in life: (1) Mobile (2) Automobile (3) TV (4) Wife Because, there is always a better model in neighborhood Compromising does not mean you are wrong and your wife is right. It only means that the safety of your head is much more important than your ego! Whisky is a brilliant invention. One double and you start feeling single again. It is said that when a woman closes her eyes, she sees the person she loves the most and when a man does that. The slide show begins. Q- Why can't Women Drive well? A- Because there are so many mirrors in a car to distract them.. Q- Why can't Women stand a day in a Jungle? A- There are no Shopping Centers.. Q- How to save a Dying Woman? A- Tell her about a 90% Sale going on somewhere.. Q- If a Woman is Quiet, which day is it? A- Who Cares, just Enjoy that Day.. The woman who invented the phrase "All men are the same" was a Chinese woman who lost her husband in a crowd. There are 3 kinds of men in this world. Some remain single and make wonders happen. Some have girlfriends and see wonders happen. Rest get married and wonder what happened=)) Wives are magicians. ..... . . . . . . . . . . They can change anything into an argument Women live a Better, Longer Peaceful Life, as compared to men. WHY? A very smart man replied: Women don't have a wife!

Wednesday, September 17, 2014

SysKan News

Started coding

SysKan News

நண்பேன்டா மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப்போ... நான் பின்னாலயே தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடுறேன்’’ னு நண்பன் சொன்னா...... # நாம சினிமா டிக்கெட் எடுக்கணும்னு அர்த்தம். * ‘‘மாப்ள, கிளம்பிட்டேன். உங்க தெரு முக்குலதான் இருக்கேன்’’னு நண்பன் சொன் னா...... # அந்த டபேரா தலையன் இன்னமும் அவன் வீட்ட விட்டுக்கிளம்பலன்னு அர்த்தம். ‘‘மச்சி, ஃப்ரீயா இருக்கியா? ஒரு முக்கியமான விஷயம்’’னு நண்பன் பேச்சை ஆரம்பிச்சா..... # ஏதோ ஒரு அமவுன்ட் கடன் கேட்கப் போறான்னு அர்த்தம். ‘‘பங்காளி, வாடா சரக்கடிப்போம்’’னு தின்ன வடையில இருக்கிற எண்ணெய தலையில தேய்க்கிற கஞ்சப் பிசினாரி நண்பன் பாசமா கூப்பிட்டா.... # அவன் காதல் கதைய சொல்லப் போறான்னு அர்த்தம். ‘‘மச்சான், உன் போனக் கொடு... ஒரு கால் பேசிட்டுத் தர்றேன். என் நம்பர்ல இருந்து கூப்ட்டா ஃப்ரெண்டு போன எடுக்க மாட்டேங்கறான்’’னு நண்பன் நம்ம போன வாங்குனா.... # நம்ம பேலன்ஸ கழுவி கவுத்தப்போறான்னு அர்த்தம். ‘‘பங்கு, உன் பைக்க கொடுடா, அம்மாவ ரேஷன் கடையில விட்டுட்டு வந்துடுறேன்’’னுநண்பன் சொன்னா.... # அவன் ஆளோட எங்கயாவது ஊர் சுத்தப் போறான்னு அர்த்தம். ‘‘அவ ரொம்ப திமிர் பிடிச்சவ மச்சி,ரொம்ப ஹெட் வெயிட்டு’’ன்னு ஒரு பொண்ணப் பத்தி நண்பன் சொன்னா... # அந்தப்பொண்ணுகிட்ட ஏற்கனவே லவ் லெட்டர் கொடுத்து திட்டு வாங்கியிருக்கான்னு அர்த்தம். * ‘‘மாப்ள, இது ரொம்ப ஷார்ட் கட்டுடா’’ன்னு சந்து சந்தா நண்பன் நம்மளக் கூட்டிட்டுப் போனா... # அந்த சந்துல ஏதோ ஒரு பொந்துல அவன் ஆளு இருக்குன்னு அர்த்தம். ‘‘மச்சி, இதெல்லாம் ஒரு பாரா? நான் உனக்கு ஒரு நாள் வைக்கறேன் பாரு ட்ரீட்டு’’ன்னு பில்லு வர்றப்ப நண்பன் சொன்னா.... # இன்னைக்கு செலவு நம்மோட துன்னு அர்த்தம்.

Sunday, September 14, 2014

SysKan News

மூன்று சோம்பேறிகளும் ஒரு வழிப்போக்கனும்  ஒரு பழைய கிராமம். அதில் ஒரு கல்மண்டபம். அங்கே எப்போதும் மூன்று சோம்பேறிகள் உட்கார்ந்துகொண்டு வழிப்போக்கர்களை வம்புக்கிழுத்து நேரத்தைப் போக்கடித்துக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் அந்த வழியே ஒரு வெளியூர்க்காரர் வந்தார். சோம்பேறிகள் வழக்கம்போல் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்கள். ஒரு சோம்பேறி சொன்னான், “நேரம் போகவேண்டுமல்லவா. நமக்குள் ஒரு பந்தயம் வைத்துகொள்வோம். ஆளுக்கொரு கதை சொல்ல வேண்டும். அதை மற்றவர்கள் நம்ப வேண்டும். நம்பாவிட்டால் கதை கேட்டவர் கதை சொன்னவருக்கு அடிமை. சரிதானே ?” வழிப்போக்கர் ஒப்புக் கொண்டார். கல் மண்டபத்தில் இருந்த ஒரு ஊர்க்காரர் ஒருவர் முன்னிலையில் கதை சொல்லத் தொடங்கினார்கள். முதல் சோம்பேறி சொன்ன கதை இது. “ஒருநாள் பக்கத்துக் காட்டுக்குள்ளே ஒரு வகையான மருத்துவக் குணம் கொண்ட மரத்தின் காய்களைத் தேடிப்போனேன். அந்த மரத்தைத் தேடிக் கண்டுபிடிக்கவே ரொம்ப நேரம் ஆகிவிட்டது. அது உயரமான மரம். மரத்தில் ஏறிக் காய்களைப் பறித்துக்கொண்டிருக்கும்போதே இரவு நேரம் வந்துவிட்டது. ஒரே இருட்டு. கீழே இறங்க வழி தெரியவில்லை”. வழிப்போக்கர் கேட்டார், “ அட..டே என்ன செய்தீர்கள்?” முதல் சோம்பேறி சொன்னான், “ வேறென்ன செய்ய? மரத்தின் மேலேயே தூங்கிவிட முடிவு செய்தேன்”. “நல்ல முடிவு… நல்ல முடிவு…” “ஆனால் அதில் ஒரு பிரச்சினை . எனக்குக் கட்டிலில் படுத்தால்தான் தூக்கம் வரும்”. “அப்படியா? அப்புறம் என்ன செய்தீர்கள்?” “ வேறென்ன செய்ய? கீழே இறங்கி, வீட்டுக்கு வந்து கட்டிலை எடுத்துக் கொண்டு போய், மரத்தில் படுத்துத் தூங்கினேன்.” வழிப்போக்கர் சொன்னார், “பலே, பலே. . நல்லவேலை செய்தீர்கள்”. ஊர்க்காரர் கேட்டார், “ இதை நீங்கள் நம்புகிறீர்களா?” வழிப்போக்கர் சொன்னார், “ நிச்சயமாக…” இரண்டாம் சோம்பேறி கதை சொல்லத் தொடங்கினான். “அப்போது நான் என் அம்மாவின் வயிற்றில் இருந்தேன். என் அம்மா அப்பாவிடம் வீட்டில் இருந்த கொய்யா மரத்தில் இருந்து கொய்யாப்பழம் பறித்து தரச் சொன்னார். அப்பா முடியாது, எனக்கு வேறு வேலை இருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எனக்கு வருத்தமாகப் போய்விட்டது. அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். இரவு எல்லாரும் தூங்கியபின் அம்மாவின் வயிற்றில் இருந்து இறங்கி வந்து, வீட்டுக்கு வெளியே இருந்த கொய்யா மரத்தைப் பார்த்தேன். கொய்யாப்பழம் உயரத்தில் இருந்தது. உடனே மரத்தை வெட்டிச் சாய்த்து, கொய்யாப்பழத்தை அம்மா முன்னால் வைத்தேன். மரத்தையும் துண்டுதுண்டாக வெட்டி திண்ணையில் அடுக்கினேன். பிறகு அம்மா வயிற்றில் தூங்க போய்விட்டேன்.”வழிப்போக்கர் சொன்னார், “ ஆகா… ஆகா… என்ன ஒரு தாய்ப்பாசம்”. ஊர்க்காரர் கேட்டார், “ இந்த கட்டுக்கதையை நீங்கள் நம்புகிறீர்களா?” வழிப்போக்கர், “ நம்பாமலா? என்ன ஒரு தாய்ப்பாசம்” என்றான். மூன்றாவது சோம்பேறி கதை சொல்லத் தொடங்கினான். “ ஒரு நாள் நான் காட்டுக்கு முயல் வேட்டையாடப் போனேன். காடெல்லாம் அலைந்தும் ஒரு முயல்கூடக் கிடைக்கவில்லை. ஒரு புதரின் பின்னால் மறைந்து முயலுக்காகக் காத்திருந்தேன். அப்போது என் பின்புறமிருந்து ஒரு கர்ஜனை கேட்டது. திரும்பிப் பார்த்தேன். ஒரு சிங்கம். “அட ச்சீ… போ… நான் முயலுக்காகக் காத்திருக்கிறேன்” என்றேன். சிங்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது. அது கடித்து என் தலையை விழுங்கிவிட்டது. “எனக்கோ அதைவிட ரொம்ப கோபம். கத்தியை எடுத்தேன். சிங்கத்தின் வயிற்றைக் கிழித்தேன். என் தலையை வெளியே எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டேன்…” “அப்புறம் . .?” “அப்புறமென்ன ? ஒரு முயலை வேட்டையாடி வீட்டுக்குக் கொண்டுவந்தேன்”. வழிப்போக்கர் சொன்னார், “என்ன வீரம்… என்ன வீரம்…” ஊர்க்காரர் கேட்டார், “ இதை நீங்கள் நம்புகிறீர்களா?” வழிப்போக்கர் சொன்னார், “ஆமா… ஆமா…”. கடைசியாக வழிப்போக்கர் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார், “ ஒரு நாள் நான் பக்கத்து ஊர் சந்தைக்குப் போனேன். போகிற வழியில் ஒரு மனிதர் அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்து அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவர் உயிரைக் காப்பாற்றினேன். அவர் ஒரு மந்திரவாதி. அவர் போகும்போது எனக்கு மூன்று அவரை விதைகளைத் தந்து விட்டுப் போனார். நான் அந்த விதைகளை வீட்டுத் தோட்டத்தில் ஊன்றி வைத்தேன். மறுநாள் காலையில் பார்த்தால் அவை முழுச் செடிகளாக வளர்ந்திருந்தன. மதியம் பார்த்தால் மூன்று பூக்கள் பூத்திருந்தன. மாலையில் அவை தரையில் உதிர்ந்து மூன்று மனிதர்களாக மாறிவிட்டன. அவர்கள் என்னிடம் வந்து ‘நாங்கள் உங்களுடைய அடிமைகள்’என்றனர். “அன்று முதல் அவர்கள் மூவரும் என்னிடம் அடிமைகளாக வேலை செய்து வந்தனர். ஆனால் அவர்கள் மூவரும் படு சோம்பேறிகள். ஒரு நாள் அவர்கள் மூவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். அவர்களைத் தேடித்தான் நான் இந்த ஊருக்கு வந்தேன். நீங்கள்தான் அந்தச் சோம்பேறிகள்” என்று கதையை முடித்தார். ஊர்க்காரர் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினார்… சோம்பேறிகள் கதையை நம்பாவிட்டால் முதலில் போட்ட ஒப்பந்தப்படி மூவரும் வழிப்போக்கருக்கு அடிமைகள். நம்பினாலோ கதைப்படி மூவரும் வழிப்போக்கனுக்கு அடிமைகள். என்ன செய்வார்கள் அந்தச் சோம்பேறிகள்?

Saturday, September 13, 2014

SysKan News

ஆண்கள் ரெம்ப நல்லவங்க ஏனென்றால்... 1. சொத்தெல்லாம் மனைவி பேரில் வாங்கிவிட்டு LIC மட்டும் தன் பெயரில் போட்டுக்கொள்வதால்... 2. ஆயாவா, ஆண்ட்டியா ன்னெல்லாம் பார்க்காம எத்தின பேரு வந்து லவ்வ சொன்னாலும் ஏத்துக்குவோம்... 3. பஸ்ல ஆண்கள் சீட்டுல பொண்ணுக உக்காந்திருந்தா கண்டக்டர்கிட்ட போய் கம்ப்ளைன்ட் தரமாட்டோம்... 4. மனைவி எம்புட்டு அடிச்சாலும் எந்த ஆணும் வெளியே காட்டிக்கிறதில்ல... 5. கைக்குழந்தையுடன் ஏறும் பெண்களுக்கு இடம் கொடுப்போம்... 6. எல்லா ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாளோ தெரியாது ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னும் ஒரு ஆண் இருக்கிறார்... 7. லிப்ட் கேக்கற பொண்ணுங்கள திட்டினது கெடையாது... 8. எந்த‌ அப்ப‌னும் ம‌க‌னைத் த‌னியாக‌ அழைத்து ''ம‌ரும‌க‌ள் உன்னை ந‌ல்ல‌ப‌டியா பாத்துக்கிறாளாப்பா..? என்று கேட்ப‌தில்லை... 9. படித்து முடித்தவுடன் வெளிநாட்டு வாழ் பெண்களை தேடுவதில்லை... 10. சாப்ட்டு இருக்கும் போது, அடுத்த தோசைக்கு சீரியல்க்கு இடையே காத்திருப்போம்... 11. பஸ்ல எங்க பக்கத்துல வந்து உட்காந்தா முறைக்க மாட்டோம்... 12. தன் மொபைலுக்கு தானே ரீச்சார்ஜ் செய்துகொள்வது... 13. எல்லா கெட்ட பழக்கத்தையும் ஒருத்திகாக நிப்பாட்டறது... 14. அமேசான் காடு வரை போய், பெண்களுக்கு முடிவளர மூலிகை எடுத்து வந்து தருவதால்... அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!

Thursday, September 11, 2014

SysKan News

இந்த ஐந்து விதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம் முதல் வீதி ....First rule ... அதிகாரத்தில் கை வைக்க கூடாது "No power of the house" வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும் நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension Second Rule ... அடிப்பெனு மிரட்ட கூடாது "No unwanted scaring" ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது Third rule ... அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும் நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும் And 4'vadhu Rule .... எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..No weapons ... ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது And then 5th ...Idhaan romba mukkiyam aanadhu ... ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும் கூச்சமே படாம Sorry ketranum ... மானம் அறவே கூடாது ...

SysKan News

Coolest Message A Businessman who lost everything in a fire placed a Sign Board: "Everything burnt but luckily faith confidence undamaged. Business starts tomorrow." *************************************** Someone asked Life: Why are you so difficult??? Life Smiled and said "You people never appreciate easy things" *************************************** Forgive others, not because they deserve forgiveness, but because you deserve peace... Smiling Face with Halo *************************************** Unbelievable fact!! Our body is full of water but wherever it hurts, BLOOD comes out. Our heart is full of blood but whenever it hurts, TEARS comes out... *************************************** If you have a "Magnetic" personality and yet people don't get attracted to you, it's not your fault. They have "IRON" deficiency in their bodies.... *************************************** "If we sleep on flowers , its called our First Night" "If flowers sleep on us, its called our Last Night" Reality of life.....

Tuesday, September 9, 2014

SysKan News

SysKan News

Sunday, September 7, 2014

SysKan News

With all the stress and pressure in our lives, it is easy to lose our cool at the slightest irritation. While we are rushing home from work at the end of another exhausting day, we scream at the slow driver in front of us who apparently has all the time in the world. While we shop at the grocery store, we get annoyed with the stock clerk who sends us to the wrong aisle when we are in search of the ingredients for tonight’s special dish. And while we are eating our dinner, we yell at the telemarketer who has nerve to interrupt us in an attempt to sell us their latest wares. The problem with losing our temper on a daily basis is that it becomes a habit. And like most habits, a time arrives when it becomes a second nature. Personal relationships start unraveling, business partnerships begin to fall apart and your credibility decreases. Effective people are consistent and, in many ways, predictable. Keeping your cool in a moment of crisis can save you years of pain and anguish. Hurtful words unleashed in a single minute of anger have led to many a broken friendship or relationship. Words are like arrows: once released, they are impossible to retrieve. So choose yours with care. An excellent way to control temper is ‘‘Three Gate Test’’ as practiced by ancient sages. The ancient sages would only speak if the words they were about to utter passed three gates. At the first gate, they asked themselves, Are these words truthful? If so, the words could pass on to the second gate. At the second gate, the sages asked, Are these words necessary? If so, they would then pass on to the third gate, where they would ask, Are these words kind? If so, then only they leave their lips and be sent out into the world.

SysKan News

Reflect on the beautiful Sufi story: A student wants to talk to his master. Just before he starts there is a misunderstanding between him and his wife. He is disturbed. In such a state he goes to his master’s place, kicks open the door, takes out his hat and throws it, takes out his shoes and throws them, full of anger. He then goes to the master and says – ‘‘Oh master! I want peace. I want joy.’’ The master had been observing this student. He tells him, ‘‘First go to the door and apologize to the door for banging it. Go to the hat and apologize to the hat for throwing it. Go to your coat and apologize to the coat for treating it so roughly. And then come. I will talk of peace to you.’’ When the student lovingly apologizes to all those objects and comes back to the master, that very love brings about a transformation in the student. He discovers peace in that state of love. A beautiful story! It shows that, even inanimate objects if handled with live and acceptance, contribute to our inner peace and joy. It is said, a mystic who went to each plant and flower and asked them how they could contribute to humanity, founded the Unani system of medicine. He literally begged every plant out of intuition. Thus, the whole system of Unani came into existence. Have you observed people eating? Most often eating is a war. Taking bath is a war. There is no love, no poetry. There is no dance and music. There is only war and noise. All because they have not accepted themselves with love. The moment you start accepting yourself with love, you even handle inert things with love and care, with a sense of total acceptance. You will then find there is so much of poetry, music, aliveness, celebration and dance in your life.

Saturday, September 6, 2014

SysKan News

SysKan News

"We never value, what we get without any cost" *The cost of Oxygen. Very interesting !!!!!* In one day a human being breathes oxygen equivalent to three cylinders. Each oxygen cylinder on an average costs Rs 700, without subsidy. So in a day one uses Oxygen worth Rs. 2100 and for a full year it is Rs. 7,66,500 If we consider an average life span of 65 years; the costs of oxygen we use become a staggering sum of Rs. 500,00,000 (Rs. 50 million) All this oxygen is derived free of cost from the surrounding trees... Very few people look at trees as a resource and there is rampart tree cutting going on everywhere which should stop. Please pass this to your friends and care for trees.*

Friday, September 5, 2014

SysKan News

Traveling to

SysKan News

Crack ur brain. X is a 7 letter word, X is impossible 4 GOD, new babies like X better than milk, the poor have X and the rich look for X from the poor, if u eat X u will die, X is more important than ur life. I swear with my life I will give u X if u get d answer. What is X??? Only 2% Students solved this in IAS exam.!

SysKan News

Solve this Riddle if you genius!! I am a word of five letters! People eat me! If u remove my 1 letter i will be a form of energy! If u remove my first 2 letters i will be needed 4 living. If u remove my first 3 letters i will be a preposition If u remove my first 4 letters i will be a drink 4 u. Answer if u r mastermind!