Monday, March 3, 2014

Useful Information

1.நேத்து ஏன்ஆபீஸ்-க்கு வரலே? ஒரு சேன்ஜ்-க்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் 2.மாங்க மடையனை சிங்கம் கடிச்சா என்ன செய்யும் ? தின்னுடும். இல்லை புளிக்குதுன்னு துப்பிடும். 3.என்ன தான் ஸ்டன்ட் மாஸ்டர் மகன இருந்தாலும் வேலைக்கு அப்ளை பண்றப்போ ரெஸ்யும் தான் வைக்கணும் டிஸ்யும் வைக்க முடியாது. 4. நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி..... காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்.... இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா? 5.டைம் இஸ் கோல்டுன்னு சொன்ன, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற? அதை அடமானம் வைக்க முடியாதே

No comments:

Post a Comment