Monday, September 29, 2014
Friday, September 26, 2014
SysKan News
What is the Difference between Wife & Girlfriend Great Thought in Modified Version- Wife is like a TV & Girlfriend is like a MOBILE. At home u watch TV, but when u go out u take ur MOBILE. Sometimes u enjoy TV, but most of the time u play with ur MOBILE. TV is free for life, but for the MOBILE, if you don't pay, the services will be terminated. TV is big, bulky & most of the time old.! But the MOBILE is cute, slim, curvy & very portable. Operational costs for TV is often acceptable, but for the MOBILE it is often high & demanding. TV has a remote, MOBILE doesn't. Most importantly, MOBILE is a two-way communication (u talk & listen) but with the TV you MUST only listen (whether you want to or not) Last but not least..! TVs don't have viruses, but MOBILEs often do... Take Care. Issued in Public Interest.!!!
Wednesday, September 24, 2014
SysKan News
Dear friends, SRI VETRIVEL AYYAPPAN SEVA TRUST , JCI MADURAI SVAST & AGARWAL EYE HOSPITAL organised a Free eye check up Camp at Sourashtra Boys Higher Secondary School, Munichalai, Madurai - 625009 on 27-Sep-2014 (Saturday) @ 9:00 A.M. Please share this message with your friends and relatives to get benefit by this Free Eye Checkup Camp.
Sunday, September 21, 2014
SysKan News
சிரிக்க மட்டுமே ****புதுக்குறள் ******* 1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்- ருசிக்காதே மனைவி சுட்ட தோசை... 2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க மூஞ்சியில் குத்தி விடல்... 3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும் செய்வது அரசியல்வாதிக்கி யல்பு... 4.யாகாவாராயினும ் Password காக்க காவாக்கால் சோகாப்பர் hack செய்யப்பட்டு. 5.விரும்பிய மனம் விரும்பா விடின் துரும்பா இளைப்பார் தூய காதலர்.. 6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்... மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர் 7.CHAT எனில் FB-CHATசெய்க இல்லையேல் CHATடலின் CHATடாமை நன்று 8.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே வாயினால் சுட்ட வடை 9.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது அரியவாம் கடலைபோ டுதல் 10.பீடியால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே லேடியால் கெட்ட மனம் 11.கொன்றார்க்கு ம் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு 12.போடுக கடலை போடுக போட்டபின் பில்லுகட்டுக அதற்குத் தக... படித்ததில் பிடித்தது
Thursday, September 18, 2014
SysKan News
பேஸ்புக்கில் நல்லவர், கெட்டவரை அடையாளம் காண்பது சுலபம் . நமக்கு லைக் போடறவங்க எல்லாம் நல்லவங்க, மத்தவங்க எல்லாம், :)
SysKan News
பெங்களூருவில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் பயிலும் 8 வயது சிறுமியிடம் ஒரு திருடன் உன்னுடைய அம்மா உன்னை அழைத்து வர சொன்னார் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் பாஸ்வேர்ட் சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்று அந்த சிறுமி கூறியவுடன் அந்த திருடனுக்கு ஒன்றுமே புரியவில்லை. முன் பின் தெரியாத நபர்கள் யாரையாவது அனுப்பி இவ்வாறு கூப்பிட சொன்னால் முன் கூட்டியே குழந்தைக்கு சொல்லிக் கொடுத்த பாஸ்வேர்டை வரக்கூடிய நபர் சொல்ல வேண்டும் என்று குழந்தையிடம் கூறியுள்ளதால் குழந்தையும் அவ்வாறு கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறிய திருடன் இறுதியில் அங்கிருந்து ஓட்டமெடுத்துள்ளான். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் இது போன்ற வழிமுறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும்
Subscribe to:
Posts (Atom)