Thursday, June 19, 2014

SysKan News

முயல் ஓடுகிறது... தாவுகிறது... குதிக்கிறது.. சுறுசுறுப்பாக இருக்கிறது 15 வருடங்கள் வாழ்கிறது. ஆமை ஓடுவது இல்லை. குதிப்பது இல்லை ஏன் எதுவுமே செய்வது இல்லை. 150 வருடங்கள் வாழ்கின்றன எனவே, ‘பி # வெட்டி.. யுவர் life இஸ் # கெட்டி’

No comments:

Post a Comment