Sunday, April 20, 2014

Useful Information

ஒரு துணிக்கடை வாசலில் கணவன், மனைவி பேசிக்கொண்டது) மனைவி: எப்பவுமே எனது செலக்ஷன்தான் பெஸ்ட்; உங்க செலக்ஷன் வொர்ஸ்ட். கணவன்: இத நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா? உன்னையும், என்னையும் பார்த்தாலே எல்லோருக்கும் தெரியுமே!

No comments:

Post a Comment