Tuesday, February 25, 2014

Useful Information

ஒரு அம்மா முகமெல்லாம் வீங்கி போய் வந்தாங்க,”டாக்டர்,எங்க வீட்டுக்காரர் தினம் ஆபிஸில் இருந்து வந்தவுடனே என்னை தூக்கி போட்டு மிதிக்கிறார்,இதுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க டாக்டர்”. டாக்டர் : இந்தாங்கம்மா, இந்த வாய் கொப்பளிக்கிற மருந்து எடுத்துகிட்டு போங்க,அவர் ஆபிஸ் விட்டு வந்ததும் இந்த வாய் கொப்பளிக்கிற மருந்தை ஒரு அரை மணி நேரத்துக்கு வாயில் ஊற்றி கொப்பளிங்க,எல்லா பிரச்சணையும் சரியாகிடும். ஒரு வாரம் கழிச்சு அந்த அம்மா முகமெல்லாம் பிரகாசமா வந்தாங்க... டாக்டர் ஒவ்வொரு முறையும் என் கணவர் ஆபிஸில் இருந்து வந்தவுடன்,நான் அரை மணி நேரத்துக்கு வாய் கொப்பளிக்க ஆரம்பிப்பேன்,அன்றிலிருந்து இன்று வரை என்னை அவர் அடிக்கவே இல்லை. டாக்டர் : ”ஆபிஸில் இருந்து வந்தவுடன் தொண தொணன்னு தொந்தரவு கொடுக்காம, #அமைதியா இருந்தா, என்ன நடக்குதுன்னு இப்பவாவுது புரியுதுங்களா.”

No comments:

Post a Comment